Happy Clients Stories
.
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி,
-S.பரமசிவம், தூத்துக்குடி
.
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தில் வரன் தேர்ந்தெடுத்து திருமணவிழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்
- S.மகேந்திரன் , தஞ்சாவூர்
.
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தில் வரன் தேர்ந்தெடுத்து நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்
- S.செந்தில்நாதன், காரைக்கால்
.
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்தில் வரன் அமைந்து நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- திரு.சக்திவேல் ,திருச்சி
.
திரு முத்தழகன் தேவர் அவர்களுக்கு வணக்கம்.
எங்கள் மகள் கீர்த்திகா வரன் அமைந்து திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரியது. உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும்,நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
- W.உமா மகேஸ்வரி, மதுரை
.
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்தில் வரன் அமைந்து நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- திரு.பழனிச்சாமி, தேனி
.
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்தில் வரன் அமைந்து நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- M.சீனிவாசன், பட்டுக்கோட்டை தஞ்சாவூர்
.
I am really happy with ur service.. Thanks for the whole team of nachiyar Matrimony
- Aarusamy, Coimbatore
.
I am really happy with ur service.. Thanks for the whole team of nachiyar.
N.Sathiyasilan,thirukuvalai Nagapattinam
.
Thank you so much 🙏🙏
Our whole family is happy with your service and support.
🙏R.Ramar, Viruthunagar
இனிதே திருமணம் நடைபெற்றது,தங்களது சேவை மிகச் சிறப்பானது, நாச்சியார் மேட்ரிமோனி திருமண தகவல் மையக்குழுவினருக்கு நன்றி
- இரா.பாண்டித்துரை, திண்டுக்கல்
எனது மகனுக்கு ஒரு நல்ல வரனை தேர்தெடுக்க நாச்சியார் திருமண மையம் மிகவும் உதவியாக இருந்தது. நாச்சியார் தகவல் மையத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- ராமநாதன் , சென்னை
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் சார்பாக அமைந்த இந்த நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்
- A.Nallaiyah, சின்னமனூர் தேனி
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- S.N.செல்வராஜ், பட்டுக்கோட்டை
இனிதே திருமணம் நடைபெற்றது,தங்களது சேவை மிகச் சிறப்பானது, நாச்சியார் மேட்ரிமோனி திருமண தகவல் மையக்குழுவினருக்கு நன்றி
- A.செல்வராஜ், சிவகங்கை
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் இருந்து வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு திருமண நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்றது,நாச்சியார் மேட்ரிமோனிக்கு நன்றி
- சு.குமரகுரு, இராஜபாளையம்
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- R.பாலகிருஷ்ணன், கோவை
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் இருந்து வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு திருமண நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்றது,நாச்சியார் மேட்ரிமோனிக்கு நன்றி
- G.கஸ்தூரிரங்கன், கூத்தாநல்லூர்
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி.
- R.Rajalingam, Trichy
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் சார்பாக அமைந்த இந்த நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்
- N.வைத்தியநாதன், மயிலாடுதுறை
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து இனிதே திருமணம் நடைபெற்றது நாச்சியார் திருமண தகவல் மையத்தின் நிறுவனர் தம்பி முத்தழகன் தேவர் அவர்கள் சேவை மென்மேலும் வளர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- க.லோகநாதன், பழனி
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- Mr.சேகர், மன்னார்குடி
Our whole family is happy with your service and support.
- U.Rajesh, Chennai
எனது மகனுக்கு ஒரு நல்ல வரனை தேர்தெடுக்க நாச்சியார் திருமண மையம் மிகவும் உதவியாக இருந்தது. நாச்சியார் தகவல் மையத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- "K.கணேசன் ,சென்னை
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- K.பாண்டியம்மாள் , Trichy
இனிதே திருமணம் நடைபெற்றது,தங்களது சேவை மிகச் சிறப்பானது, நாச்சியார் மேட்ரிமோனி திருமண தகவல் மையக்குழுவினருக்கு நன்றி
- தெ.உமாசங்கர், பழனி
இனிதே நடைபெற்றது திருமண விழா, நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- சுந்தரம், கோயம்புத்தூர்
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி.
- S.தமிழ்ச்செல்வி, கோயம்புத்தூர்
எனது மகனுக்கு ஒரு நல்ல வரனை தேர்தெடுக்க நாச்சியார் திருமண மையம் மிகவும் உதவியாக இருந்தது. நாச்சியார் தகவல் மையத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."
- "K.ராமசாமி , கோயம்புத்தூர்
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி.
- R.Rajalingam, Trichy
இனிதே நடைபெற்றது நிச்சயதார்த்த விழா, நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் ,
- K.K.பாலசுப்பிரமணியன் ,தஞ்சாவூர்
திரு முத்தழகன் தேவர் அவர்களுக்கு வணக்கம்.
எங்கள் மகள் வைஷாலினிக்கு வரன் அமைந்து 24.10.25 அன்று திருமணம் நடைபெற்றது. தங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரியது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும்,நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
- சி.இளங்கோவன்,திருச்சி
நிச்சயதார்த்த விழா இனிதே நடைபெற்றது, நாச்சியார் மேட்ரிமோனி திருமண தகவல் மையத்திற்கு நன்றி 🙏🏻
- R.பாஸ்கரன், ராஜபாளையம்
I am really happy with ur service.. Thanks for the whole team of nachiyar
- S.Magalakshmi, Kumuthi
இனிதே திருமணம் நடைபெற்றது, நாச்சியார் மேட்ரிமோனி திருமண தகவல் மையத்திற்கு நன்றி
- K.ராஜேந்திரன், தஞ்சாவூர்
I am really happy with ur service.. Thanks for the whole team of nachiyar
- D.Nagarani, Madurai
எனது மகனுக்கு ஒரு நல்ல வரனை தேர்தெடுக்க நாச்சியார் திருமண மையம் மிகவும் உதவியாக இருந்தது. எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் நல்ல வரன் குறுகிய காலத்தில் அமைந்தது. நாச்சியார் தகவல் மையத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- G.சூரியகலா, காரைக்கால்
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாச்சியார் மேட்ரிமோனி ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி
- P.காந்திமதி, சிவகங்கை
Thank you very much for your dedicated service for the Matrimony.
- Indira
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாச்சியார் திருமண தகவல் மையத்தின் நிறுவனர் தம்பி முத்தழகன் தேவர் அவர்கள் சேவை மென்மேலும் வளர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- R.கோவிந்தராஜ் ,தென்காசி மாவட்டம்
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாச்சியார் மேட்ரிமோனி ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி
- M.மகாதேவி, பரமக்குடி
அஜய் அரவிந்த் பிரபா திருமணம் 6.6.2025 அன்று இனிதே நடந்தது ,நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
-R.லதா
: மயிலாடுதுறை சித்தர் காடு
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலம் எனது மகளுக்கு வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெற்றது.திரு.முத்தழகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்.
- R.செல்லப்பாண்டி,
திருச்சி
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் சார்பாக அமைந்த இந்த திருமண விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
-ஆர் செல்வராஜ் -சித்ரா செல்வராஜ், நெய்வேலி
மதிப்புக்குரிய ஐயா முத்தழகன் தேவர் அவர்களுக்கு வணக்கம் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் அமைந்து எனது திருமணம் இனிதே நடைபெற்றது,எனது குடும்பத்தின் சார்பாக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன், முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான தங்களின் சேவை மிகச் சிறப்பு உள்ளது. தங்களின் சேவை மேலும் வளர வாழ்த்துகள்.
-A. உமேஷ், (தூத்துக்குடி)
Thank you Nachiyarmatrimony.com, I found my soulmate from the site.
-M.Ulagaraja. Tirunelveli
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
-
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் இருந்து வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு திருமண விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
MM.பாண்டியன், நாகப்பட்டினம்
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்
நாச்சியார் மேட்ரிமோனி ஒரு முக்குலத்தோர் திருமண தகவல் மையமாகும்.மேலும் கள்ளர், மறவர், அகமுடையார் சமூக மக்களின் தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப திருமணங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு உதவுகிறது.
© 2026 Nachiyar Matrimony All rights reserved.