Happy Clients Stories
I am really happy with ur service.. Thanks for the whole team of nachiyar
         
         - S.Magalakshmi, Kumuthi
              
 
            
      
இனிதே திருமணம் நடைபெற்றது, நாச்சியார் மேட்ரிமோனி திருமண தகவல் மையத்திற்கு நன்றி
         
         - K.ராஜேந்திரன், தஞ்சாவூர்
              
 
            
      
I am really happy with ur service.. Thanks for the whole team of nachiyar
         
         - D.Nagarani, Madurai
              
 
            
      
எனது மகனுக்கு ஒரு நல்ல வரனை தேர்தெடுக்க நாச்சியார்  திருமண மையம் மிகவும் உதவியாக இருந்தது. எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் நல்ல வரன் குறுகிய காலத்தில் அமைந்தது. நாச்சியார் தகவல் மையத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
         
         - G.சூரியகலா, காரைக்கால்
              
 
            
      
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாச்சியார் மேட்ரிமோனி ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி
         
         - P.காந்திமதி,  சிவகங்கை
              
 
            
      
Thank you very much for your dedicated service for the Matrimony.
         
         - Indira
              
 
            
      
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து  திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாச்சியார் திருமண தகவல் மையத்தின் நிறுவனர் தம்பி முத்தழகன் தேவர் அவர்கள் சேவை மென்மேலும் வளர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
         
         - R.கோவிந்தராஜ் ,தென்காசி மாவட்டம்
              
 
            
      
எனது மகளுக்கு நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் அமைந்து  திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நாச்சியார் மேட்ரிமோனி  ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி
         
         - M.மகாதேவி,  பரமக்குடி
              
 
            
      
அஜய் அரவிந்த் பிரபா திருமணம் 6.6.2025 அன்று இனிதே நடந்தது ,நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
         
         -R.லதா 
: மயிலாடுதுறை சித்தர் காடு
              
 
            
      
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலம் எனது மகளுக்கு  வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெற்றது.திரு.முத்தழகன் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்.
         
         - R.செல்லப்பாண்டி, 
திருச்சி
              
 
            
      
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் சார்பாக அமைந்த இந்த திருமண விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
         
         -ஆர் செல்வராஜ் -சித்ரா செல்வராஜ், நெய்வேலி
              
 
            
      
மதிப்புக்குரிய ஐயா முத்தழகன் தேவர் அவர்களுக்கு வணக்கம் நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்தின் மூலம் வரன் அமைந்து எனது  திருமணம் இனிதே நடைபெற்றது,எனது  குடும்பத்தின் சார்பாக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்,  முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான தங்களின் சேவை மிகச் சிறப்பு உள்ளது. தங்களின் சேவை மேலும் வளர வாழ்த்துகள்.
         
         -A. உமேஷ், (தூத்துக்குடி)
              
 
            
      
Thank you Nachiyarmatrimony.com, I found my soulmate from the site.
         
         -M.Ulagaraja. Tirunelveli
              
 
            
      
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையத்திற்கு நன்றி
         
         -
              
 
            
      
நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம் இருந்து வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு  திருமண விழா சிறப்பாக நடந்தேறியது நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மைய காரை முத்தழகன் தேவர் சேவைகள் தொடர எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
         
         MM.பாண்டியன், நாகப்பட்டினம்
              
 
            
      நாச்சியார் முக்குலத்தோர் திருமண தகவல் மையம்
நாச்சியார் மேட்ரிமோனி ஒரு முக்குலத்தோர் திருமண தகவல் மையமாகும்.மேலும் கள்ளர், மறவர், அகமுடையார் சமூக மக்களின் தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப திருமணங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு உதவுகிறது.
 
 
            
       
 
      © 2025 Nachiyar Matrimony All rights reserved.
    
  
